பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவைகளில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற வலைத்தளங்களை 'பிளாக் செய்து' தடைக்கு உள்ளாக்கப்படுவதென்பது ஒரு பொதுவான விடயம் தான்.
இன்னும் சொல்லப்போனால் சில வீடுகளில் கூட பெற்றோர்கள் தற்காலிகமாக பேஸ்புக், யூட்யூப் போன்ற வலைத்தளங்களை குழந்தைகள் அணுகுவதை தடுக்க முனைகின்றனர்.
உண்மையில் வலைத்தளங்கள் தடுக்கப்படுவதில் ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் தடுக்கப்பட்ட தளங்களை அணுகும் தேவை இருந்தால், ஏற்பட்டால் அதை இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகள் கொண்டு நிகழ்த்தலாம்
  • ஹேக் வழிமுறை #01

    ஹேக் வழிமுறை #01

    ப்ராக்ஸி சர்வர் (Proxy server) : இந்த வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் கட்டண சேவை மற்றும் இலவச ட்ரையல் மூலமும் அணுக முடியும்.
  • மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு :

    மேலும் இதில் நீங்கள் எளிதாக உங்கள் ஐபி முகவரியை மறைக்க முடியும் மற்றும் அநாமதேயமாக ஆன்லைனில் இருக்க முடியும். அதன் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு உங்கள் நெட்வொர்க் போக்குவரத்து கண்காணிப்பை தடுக்கும்.
    • ஹேக் வழிமுறை #02

      ஹேக் வழிமுறை #02

      நீங்கள் ஒரு ப்ராக்ஸி சர்வர் அல்லது தடுக்கப்பட்ட வலைத்தளங்களை அணுக வேறு எந்த கூடுதல் முயற்சியம் எடுக்க தயாராகை இல்லை எனில் அதற்கு பதிலாக பதிவு செய்யும் யூஆர்எல் விலாசத்தில் 'http' என்று டைப் செய்வதற்கு பதிலாக 'https' என்று டைப் செய்து அணுகலை மேற்கொள்ளலாம்.
    • ஹேக் வழிமுறை #03

      தடை செய்யப்பட்ட வலைத்தளத்தை அணுகுவதற்கு நீங்கள் வலைத்தளத்தின் யூஆர்எல்-லை (URL) சுருக்கவும் முடியும். அதை நிகழ்த்த நீங்கள் கூகுள் யூஆர்எல் ஷார்ட்னர் (Google URL Shortener), மூயூஆர்எல் (MooURL)முதலியனவைகளை பயன்படுத்த முடியும். எனினும், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை கையாள போதுமான புத்திசாலியாகவே உள்ளன . எனவே கவனமாக இருக்க வேண்டும்.
      • ஹேக் வழிமுறை #04

        ஹேக் வழிமுறை #04

        கூகுள் கேச் பயன்படுத்தலாம் : பொதுவாக, இந்த கேச் ஆனது வலைத்தளங்களில் தடுக்கப்பட்டு இருக்கும். எனினும், நீங்கள் 'கேச் ' பதிப்பு கிளிக் செய்ய கேச் வெர்ஷன் வலைதளபக்கத்தினை அனுக நேரிடலாம்.
      • ஹேக் வழிமுறை #05

        இமெயில் மூலமாக அணுகல் பெறுவது : வெப்2மெயில் (Web2Mail) என்ற சேவை என்பது நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வலைத்தளங்களை உங்கள் இன்பாக்ஸிற்கு அனுப்பும் ஒரு இலவச சேவையாகும்.
      • அக்கவுண்ட் அணுகல் :

        இதுவொரு பாப்3 (POP3) அக்கவுண்ட் அணுகல் கொண்டது. இதற்கு சைன்-இன் மற்றும் ஒரு பாதுகாப்பான இணைப்பை வழங்கல் போன்ற தேவைகள் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டிய என்னவென்றால் உங்களுக்கு தேவையான தலைப்பு உடன் சேர்த்து யூஆர்எல்-லை (URL) www@web2mail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
        • Post Editor >>>Prabu<<<
        • ___________________________________
           
          ~~~~ Advertisement ~~~~~

          ----------------------------------------------------------
          *【நண்பர்களின் கவனத்திற்கு】*

          *நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

          *டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

          *100%உண்மை*

          *Application Download Link 👇👇👇👇*
          ___________________________________________________________________
          ________________________________________________
          இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

          📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇


          Share To:Ur Friends.....
Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: