ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை அறிமுக அறிவிப்பிலேயே அனைவரையும் கவர்ந்து விட்டது. மேலும் 4ஜி கருவிகளின் விற்பனை அதிகரித்து வருகின்றது. நாளை (செப்டம்பர் 5) துவங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்கினால் இது போன்ற சம்பவங்கள் சகஜமான ஒன்றே.
நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அனைத்துக் கருவிகளிலும் வேலை செய்யாது. என்றாலும் ஜியோ பல்வேறு கருவிகளுக்கும் தனது சேவையை நீட்டித்து வருகின்றது. அந்த வகையில் ரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவை வேலை செய்யும் டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..
சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் 3475 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரிசியோமி எம்ஐ 5
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
16 எம்பி பிரைமரி கேமரா
4 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரியு யுஃபோரியா
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2230 எம்ஏஎச் பேட்டரிஇன்டெக்ஸ் அக்வா 4ஜி ஸ்டிராங்
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்4.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
2 எம்பி பிரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎச் பேட்டரிஎச்டிசி டிசையர் 626ஜி
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரிசாம்சங் கேலக்ஸி ஜெ5
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரிஒப்போ எஃப்1 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
2850 எம்ஏஎச் பேட்டரிசாம்சங் கேல்க்ஸி எஸ்7 எட்ஜ்
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
12 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3600 எம்ஏஎச் பேட்டரிபிளாக்பெரி ப்ரிவ்
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.4 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
ஹெக்சா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
18 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3650 எம்ஏஎச் பேட்டரிசாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரோ
உடனே வாங்க இங்கு கிளிக்செய்யவும்5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி- >>>Post .✍✍Editor<<<
- 👉👉 PrAbu......
---------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: