தற்போதைய சமூக வலைத்தள உலகில்ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் புகைப்படங்கள் அல்லது கருத்துக்களை வாட்ஸ் அப்பிலும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இப்போதைக்கு வழிகள் எதுவும் இல்லை.
ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் ஒரே நிறுவனர் கையில் இருந்தாலும் இரண்டு வெவ்வேறு முறைகளில் இயங்குகின்றன. ஃபேஸ்புக்கில் புகைப்படம் அல்லது மெசேஜ்களை நண்பர்களுக்கோ அல்லது குரூப்புகளுக்கோ அனுப்ப ஆப்ஷன் உள்ளது.
அதேபோல் வாட்ஸ் அப்பிலும் நண்பர்களுக்குள் புகைப்படத்தை அனுப்பி கொள்ளலாம். ஆனால் ஃபேஸ்புக்கில் இருந்து வாட்ஸ் அப்புக்கு புகைப்படங்களை அனுப்ப வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்பதை தற்போது பார்ப்போம்
நேரடியாக அனுப்ப முடியாது:
ஃபேஸ்புக்கில் இருந்து வாட்ஸ் அப்புக்கு இப்போதைக்கு நேரடியாக அனுப்பும் வசதி இல்லை. இருப்பினும் வருங்காலத்தில் அந்த வசதி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் பயனாளிகளே ஒரு பெரிய கண்டுபிடிப்பாளர்களாக இருப்பதால் அதற்கான வழிகள் ஒருசில உள்ளது.எக்ஸ்டெர்னல் ஆப்ஷன் உங்களுக்கு உதவும்:
நேரடியாக புகைப்படங்களை அனுப்ப முடியாவிட்டாலும் எக்ஸ்டர்னெல் ஆப்ஷன் மூலம் அனுப்பலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இதன் மூலம் நீங்கள் ஃபேஸ்புக்கில் உள்ளதை வாட்ஸ் அப்புக்கு மட்டுமின்றி இமெயில் உள்பட எதற்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்அதுக்கு என்ன பாஸ் செய்யணும்:
ஃபேஸ்புக்கில் நீங்கள் அனுப்ப வேண்டிய புகைப்படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன்பின்னர் அதன் கீழே மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷன் தோன்றும். அதில் சேவ் இமேஜ், ஷேர் எக்ஸ்டர்னல் மற்றும் இந்த புகைப்படத்தை விரும்பவில்லை ஆகிய ஆப்ஷன்கள் தோன்றும். இதில் நீங்கள் எக்ஸ்டர்னல் ஆப்ஷனை தேர்வு செய்தால் அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட ஒருசில ஆப்ஸ்கள் தோன்றும் அதிலிருந்து நீங்கள் வாட்ஸ் அப்பை தேர்வு செய்தால், அந்த புகைப்படம் வாட்ஸ் அப்புக்கு போய்விடும்இதுவும் ஒரு நல்ல வழிதான்:
வாட்ஸ் அப்பை கம்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப் வெப் மூலம் பயன்படுத்துவோர் மிக எளிதாக ஃபேஸ்புக்கில் இருந்து வாட்ஸ் அப்புக்கு இமேஜை அனுப்பலாம். உங்கள் ஃபேஸ்புக்கில் உள்ள இமேஜை முதலில் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் சேவ் செய்து கொண்டு பின்னர் வாட்ஸ் அப் வெப் மூலம் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.இதெல்லாம் என்னால முடியாது. வேறு என்ன வழி?
இதெல்லாம் சத்தியமா எனக்கு புரியாது. இதைவிட வேறு சுலபமான வழியை சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு மிக எளிய வழி. ஜஸ்ட் காப்பி அண்ட் பேஸ்ட். உங்கள் கம்ப்யூட்டரில் பேஸ்புக்கை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள இமேஜை கண்ட்ரோல் சி அழுத்தி காப்பி செய்யுங்கள். வாட்ஸ் அப் வெப் ஓப்பன் செய்யுங்கள். யாருக்கு அல்லது எந்த குரூப்புக்கு அனுப்புகிறீர்களோ அதில் கண்ட்ரோ வி அழுத்தி பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான் முடிந்தது- >>>Post .✍✍Editor<<<
- 👉👉 PrAbu......
---------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇- Hai Frds நீங்கள் இலவசமாக Recharge செய்துகொள்ள இதோ சூப்பரான அப்ப்ளிகேசன் உங்களுக்காகநீங்கள் Play store இல் Download செய்யும் ஒவ்வொரு அப்ப்ளிகேசனுக்கும் பணம் தரும் இந்த அப்ப்ளிகேசனை பயன்படுத்துவது மிக மிக எளிதுAndroid பயனாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த அப்ப்ளிகேசனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்கீழ் காணும் லிங்கில் அப்ப்ளிகேசனை Download செய்து உங்கள் நம்பரை Register செய்தால் ரூபாய் 10 கிடைக்கும்I have gifted you ₹20 Talktime for joining Earn Talktime App, the Best FREE Recharge App.
Post A Comment:
0 comments: