Tuesday, 23 Aug, 11.10 pm

கும்ளே சம்பளம் ரூ. 6.25 கோடி


பெங்களூரு: பயிற்சியாளர் கும்ளேவுக்கு ஆண்டுக்கு ரூ. 6.25 கோடி சம்பளம் தரப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் 'சுழல்' ஜாம்பவான் கும்ளே நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்திய அணி வென்றது.
இவருக்கு தரப்படும் சம்பளம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ. 6.25 கோடி வரை தரப்படுவதாக தெரிகிறது.
இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரிக்கு தரப்பட்டதை விட, ரூ. 75 லட்சம் குறைவானது. அதேநேரம், முன்னாள் பயிற்சியாளர்கள் கிறிஸ்டன், டங்கன் பிளட்சருக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை (ரூ. 3 முதல் 4 கோடி) விட அதிகம்.

★Advertisement★

【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*
__________________________________________________________________

https://42.slde.io/c6319b5a

________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=1077896388924341&id=893068217407160


Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: