எல்லோரையும் போல் உங்களது வீட்டிலும் வை-பை கனெக்ஷன் இருக்கின்றதா. மற்றவர்களைப் போல் இல்லாமல் உங்களது வை-பை இண்டர்நெட் உங்கள் நினைவின்றி அக்கம் பக்கத்தில் இருப்போரும் பயன்படுத்துகின்றனரா.??
கவலை வேண்டாம், உங்களது வை-பை கனெக்ஷனை யார் யார் திருட்டு தனமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்த எளிய வழிமுறைகள் இருக்கின்றது. அவற்றில் சில ஸ்லைடர்களில்..
கண்டறிதல்
முதலில் உங்களது வை-பை கனெக்ஷனினை யார் யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஃபிங் (Fing) எனும் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். உடனே டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இன்ஸ்டால்
ஃபிங் செயலியை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்ய வேண்டும், இனி திரையில் உங்களது நெட்வர்க் பெயர் - ரீஃபிரெஷ் (Refresh) மற்றும் செட்டிங்ஸ் (Settings) என இரு ஆப்ஷன்கள் காணப்படும்.கிளிக்
உங்களது வை-பை கனெக்ஷனினை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள ரீஃபிரெஷ் (Refresh) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின் சில நிமிடங்களில் எத்தனைக் கருவிகள் உங்களது வை-பை நெட்வர்க் பயன்படுத்துகின்றன என்பதை அறிiந்து கொள்ள முடியும்.முகவரி
உங்களுக்கு அறிமுகமில்லாத கருவிகளை பிளாக் செய்ய, குறிப்பிட்ட கருவியின் மேக் முகவரியைப் பயன்படுத்த வேண்டும். ஃபிங் செயலி மூலம் மேக் முகவரியை அறிந்து கொள்ள முடியும்.ரவுட்டர்
பிளாக் செய்ய முதலில் உங்களது வை-பை ரவுட்டரில் லாக் இன் செய்ய வேண்டும். பின் செக்யூரிட்டி ஆப்ஷன் சென்று MAC Filtering, மற்றும் Add Device ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.பதிவு
இனி நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய மேக் முகவரியைக் குறிப்பிட்டு Apply, Save அல்லது OK என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.பாஸ்வேர்டு
ரவுட்டரில் லாக் இன் செய்யப்பட்டிருக்கும் போது உங்களது வை-பை பாஸ்வேர்டினை மாற்றுவதும் நல்லது.- >>>Post .✍✍Editor<<<
- 👉👉 PrAbu......
---------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Share To:Ur Friends...
Post A Comment:
0 comments: