என்ன தான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனினை வாங்கினாலும், சார்ஜ் இல்லை என்றால் அது இயங்காது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஸ்மார்ட்போன்களுக்கு கட்டாயம் அவசியமான மின்சாரம் ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது.
ஸ்மார்ட்போன்களின் சார்ஜிங் பிரச்சனைகளை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..
தூசி
ஸ்மார்ட்போன்களை ஜீன்ஸ் பாக்கெட்டில் அதிகம் வைப்பவர் என்றால் துணியில் இருக்கும் பஞ்சு சார்ஜிங் போர்டினுள் சென்றிருக்கலாம். மேலும் அதிகப்படியான தூசு சென்றிருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சார்ஜிங் போர்டினை சுத்தம் செய்தால் பழைய நிலையில் வேலை செய்யும்.கேபிள்
சார்ஜிங் கேபிளினை அதிகளவு மடக்கி வைப்பதால் கூட அவை சில சமயங்களில் வேலை செய்யாமல் போகலாம். இதனால் வேறு யுஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் செய்து முயற்சிக்கலாம். சார்ஜிங் கேபிளில் கோளாறு இருப்பதை உறுதி செய்ய இது உதவுவதோடு மொபைல் போன் மற்றும் சார்ஜிங் அடாப்டர் சீராக இயங்குவதை உறுதி செய்து கொள்ள முடியும்.அடாப்டர்
சார்ஜிங் கேபிள் போன்று அடாப்டரில் ஏதும் பிரச்சனை இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு சார்ஜிங் கேபிளினை மற்ற அடாப்டரில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும், பழையபடி சீராக சார்ஜ் ஆகும் பட்சத்தில் அடாப்டரில் கோளாறு இருப்பதை உறுதி செய்ய முடியும்.பேட்டரி
சில சமயங்களில் போனின் பேட்டரியை சரி பார்ப்பது நல்லது. பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் 14 அல்லது 18 மாதங்களில் அவற்றின் பேக்கப் நேரம் குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி பேட்டரி தீர்ந்து போகும் போது அதனினை உடனடியாக மாற்றுவது நல்லது.
சார்ஜிங்
யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன்களை விட நேரடியாக சுவரில் பயன்படுத்தும் சார்ஜர்கள் சிறப்பானதாகும்.தண்ணீர்
ஒரு வேலை ஸ்மார்ட்போன் நீரில் விழுந்து அதன் பின் ஒழுங்காக சார்ஜ் ஆகவில்லை எனில் பேட்டரியை மாற்றுவது நல்லது.சார்ஜிங்
போனினை சார்ஜ் செய்யும் போது அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரியின் ஆயுள் குறையும். முடிந்த வரை கருவிகளை சார்ஜ் செய்யும் போது அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது நல்லது.அப்டேட்
புதிய ஆண்ட்ராய்டு பதிப்புகள் பழைய ஆண்ட்ராய்டு கருவிகளில் பேட்டரி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் மீண்டும் பழைய அப்டேட் பயன்படுத்துவது வீண் பிரச்சனைகளை சரி செய்யும்.
---------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇Share To:Ur Friends...
Post A Comment:
0 comments: