ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் மிகப்பெரிய தலைவலியாக இருப்பது வேகமாக சார்ஜ் காலியாவது தான். இதற்கு ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, போனில் டாக்குமெண்ட்களை எடிட் செய்வது என பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நாம் பயன்படுத்தும் சில 'ஆப்'களும் இதில் முக்கியபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட மேசமான ஆப்களில் சிலவற்றை காணலாம். இதை நீங்கள் பயன்படுத்தும்பட்சத்தில் அதை உடனடியாக அன் - இன்ஸ்டால் செய்வது நல்லது.
பேட்டரி சேவிர் ஆப்:

பேட்டரி சேவர் அல்லது ரேம் கிளினிங் ஆப்கள் உங்களின் அனுமதி இல்லாமலே பின்னணி இயங்கிக்கொண்டே இருக்கும். இது நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தாத போதும் பேட்டரியின் சார்ஜை குடித்துக்கொண்ட இருக்கும். தவிர, உங்களின் அனுமதி இல்லாமலே சில ஆப்கள் இயங்குவதை முழுவதுமாக நிறுத்திவிடும்.
சமூக வலைதள ஆப்:

இன்று உலகின் நம்பர்-1 ஆப்பாக இருக்கும் பேஸ்புக், இல்லாத ஸ்மார்போன்களை காணமுடியாது. இருப்பினும் உங்கள் பேட்டரியின் சார்ஜை விரைவாக காலிவதிலும் இது நம்பர்-1 தான். இது பின்னணியில் இயங்கிக்கொண்டே இருப்பதால், விரைவாக உங்களின் பேட்டரி காலியாகிவிடும். இதேபோல பேஸ்புக் மெசஞ்ஜர், ஸ்னாப் சாட், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையும் பேட்டரி சார்ஜை சுவாக செய்துவிடும்.
ஆன்டி வைரஸ் ஆப்:

பேட்டரி சேவர் அல்லது ரேம் கிளினிங் ஆப்பை போல தான் இந்த ஆன்டி வைரஸ் ஆப்களும். இது உங்களது போனை ஸ்கேன் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறதோ அவ்வளவு விரைவாக உங்களின் பேட்டரியின் சார்ஜை காலிசெய்துவிடும். சில ஆன்டி வைரஸ் ஆப்களில் உங்களின் போனை யாராவது உபயோகப்படுத்த முயற்சித்தால் அவர்களை அது தானாக கேமரா மூலம் படம் பிடித்துவிடும். இப்படி சில நல்ல திறன்களை ஆன்டி வைரஸ் ஆப்கள் கொண்டிருந்தாலும் இது ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளுக்கு நல்லதல்ல.
போட்டோ எடிட்டிங் ஆப்:

போட்டோ எடிட்டிங் ஆப்களுக்கு உங்களின் போட்டோக்களை எடிட் செய்வதற்கு எப்போதும் பெரிய அளிவிலான இடம் தேவைப்படும். தவிர, இதற்காக அதிக சார்ஜை அவைப்பயன்படுத்தும். அடோப் லைட்ரூம், போட்டோஷாப் எக்ஸ்பிரஸ், பிக்செலார் எக்ஸ்பிரஸ் என எல்லாவித ஆக்களுமே பாகுபாடு இல்லாமல் ஒரே அளவிலான பேட்டரி சார்ஜை காலி செய்கிறது
பிரவுசர் ஆப்:

தற்போது எல்லா போன்களிலும் பிரவுர்களுடனே வருகிறது. அதைத்தவிர, எந்தநேரமும் இணையத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஸ்கோர் கார்டு, நியூஸ், சமூக வலைதளங்களின் அறிவிப்புகள் என பிரவுசர்களில் உள்ளடக்கி உள்ளதால், அதை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை பேட்டரியின் சார்ஜை விரைவாக காலி செய்துவிடுகிறது
கேம் ஆப்:

இதை ஸ்மார்ட் போனில் இருந்து பிரிப்பது கடினமான விஷயம் தான், இருப்பினும் சில நல்ல கேம்கள் கூட உங்களின் சார்ஜை விரைவாக காலி செய்து விடுகிறது. இதற்கு அந்த கேம்களில் உள்ள 3-டி அனிமேஷ்ன்கள் தான் முக்கிய காரணம்.

இதுபோன்ற ஆப்களை உங்களுக்கு அன் - இன்ஸ்டால் செய்ய மனவரவில்லை என்றால். அதை தற்காலிமாவது நிறுத்தி வைத்தால், ஸ்மார்ட் போன் பேட்டரி சார்ஜ் மேலும் கொஞ்ச நேரத்துக்கு கைகொடுக்கும்
        • >>>Post .✍✍Editor<<<
        •        👉👉     PrAbu......
    ---------------------------------------------------
    *【நண்பர்களின் கவனத்திற்கு】*

    *நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

    *டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

    *100%உண்மை*

    *Application Download Link 👇👇👇👇*
    ___________________________________________________________________



    ________________________________________________
    இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

    📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇


       
  • Hai Frds   நீங்கள் இலவசமாக Recharge  செய்துகொள்ள இதோ சூப்பரான அப்ப்ளிகேசன் உங்களுக்காக 

    நீங்கள் Play store இல் Download செய்யும் ஒவ்வொரு அப்ப்ளிகேசனுக்கும் பணம் தரும் இந்த அப்ப்ளிகேசனை பயன்படுத்துவது மிக மிக எளிது 
    Android பயனாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த அப்ப்ளிகேசனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்
    கீழ் காணும் லிங்கில் அப்ப்ளிகேசனை Download செய்து உங்கள் நம்பரை Register  செய்தால் ரூபாய் 10 கிடைக்கும்

    I have gifted you ₹20 Talktime for joining Earn Talktime App, the Best FREE Recharge App.
Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: