ஒவ்வொரு முறையும் ஆடைகளை ட்ரையல் செய்து பார்க்கும் அறைக்குள் நுழையும் போதும் நமக்குள் ஒரு பொதுவான சந்தேகமான கேள்வியொன்று எழும். இந்த ட்ரையல் ரூமில் ஹிட்டன் கேமிரா எனப் பொதுவாக அழைக்கப்படும் இரகசிய கேமிரா இருக்குமோ..?? என்பது தான் அந்த கேள்வி..!
உடை மற்றும் ட்ரையல் ரூமாக மட்டுமின்றி ஒரு ஹோட்டல் அறை அல்லது வேறு எந்த இடத்திலாவது ஒரு மறைக்கப்பட்ட கேமரா இருக்கிறதா என்ற சோதனையை செய்வதென்பது நமக்கும், நம்மை போன்ற பிறருக்கும் மிக நல்லது.
அப்படியாக நமக்கு முன்பின் பழக்கமில்லாத ஒரு இடத்தில மறைக்கப்பட்ட கேமரா ஏதேனும் இருக்கிறதா என்பதை என்பதை கண்டறிய ஏதேனும் எளிமையான வழிமுறைகள் உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்கிறது தமிழ் கிஸ்பாட்..!
ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய..
உண்மையில் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்கள் அனுதினமும் சிறப்பான ஒரு கருவியாக மாறிக்கொண்டே வருகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவி செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ட்ரையல் அறையில் ரகசிய கேமிரா இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய உதவும்.
வாய்ப்பு :
நீங்கள் ஒரு ட்ரையல் அறைக்குள் நுழையும் போது உங்கள் நண்பர் ஒருவருக்கு உங்கள் தொலைபேசியில் இருந்து கால் செய்து பாருங்கள் ஒருவேளை உங்கள் அழைப்பு இணைக்கப்படவில்லை எனில் அந்த அறையில் ஒரு மறைக்கப்பட்ட கேமரா இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
அர்த்தம் :
அதாவது 'சமிக்ஞை பரிமாற்றத்தின் போது கண்ணாடி இழை கேபிள்களின் குறுக்கீடுகள்' என்ற அறிவியல் அடிப்படையில் இது சாத்தியமாகலாம். எந்த குறுக்கீடும் இல்லாமல் உங்களால் அழைப்புகளை மேற்கொள்ள முடிந்தால் அதுவொரு கேமரா இல்லாத அறை என்று அர்த்தம்.
ஆப் :
அல்லது ஹிட்டன் கேமிரா டிடக்டர்என்ற ஆப் தனை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். இதன் மூலம் ஒரு மறைக்கப்பட்ட கேமரா உள்ளது என்று சந்தேகம் கொள்ளும் இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை நகர்த்த கேமரா கண்டறியும் கருவியின் சாதனம் சுற்றி இருக்கும் காந்த நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் மற்றும் காந்த நடவடிக்கை இருந்தால் பீப் சப்தம் எழுப்பும்.
கண்டுபிடிக்க முடியும் :
அல்லது மறைக்கப்பட்ட கேமராவை கண்டறி டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ பயன்பாட்டின் உதவியுடன் பயனர்கள் எந்தவொரு அறிமுகமில்லாத இடங்களில் மறைத்து கேமராக்களையும் கண்டுபிடிக்க முடியும். டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ ஆப் தனை நிறுவவும் அதை திறந்து செட்டிங்ஸ் ஆப் தி பிளாஷ் > இன்ப்ரா ரெட் லைட் ஆதாரங்களை கண்டறிய பிரெக்யூன்சி ஸ்கேன், லைட்டிங் எபெக்ட்ஸ் ஆகியவைகளை நிறுவவும்
திறமையான முறை :
நீங்கள் செட்டிங்ஸ்களை நிறுவிய பின்னர் வெறுமனே ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினால் போதும் கண்டறிதல் சோதனையை அந்த ஆப் திறமையான முறையில் நிகழ்த்தும் உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் அதை கண்காணிக்க முடியும்.ரெட்ரோ- ரெப்லெக்ஷன் :
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றோரு ஆப் ஆன க்ளின்ட பைன்டர் ஆப் மூலமும் ஹிட்டன் கேமிராக்களை கண்டறிய முடியும், ரெட்ரோ- ரெப்லெக்ஷன் கொண்ட கேமரா ஃப்ளாஷ் வடிவமைப்பானது பளபளப்பான பொருட்களை அடையாளம் காண அனுமதிக்கிறது- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: