ஒட்டுமொத்த இந்தியாவும் ரிலையன்ஸ் ஜுரத்தில் உள்ளது. ரிலையன்ஸ் சிம் கார்ட் பெறுவதிலும், அதை ஆக்டிவேட் செய்வதிலும் குறியாக இருக்கிறது.பல சந்தாதாரர்களுக்கு ஜியோ சிம் கார்டு கிடைத்தும் ஆக்டிவேட் செய்ய இயலாமல், அழைப்புகளை செய்ய இயலாமை , குறைந்த இணைய வேகம், தாமதமான ஆக்டிவேஷன் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுபோன்ற ஒரு பிரச்சனைகளில் ஒன்று தான் ஜியோ 4ஜி ஆக்டிவேட் செய்த பின்பும் வாடிக்கையாளர்களுக்கு டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் அனுப்பபடுகிறது.அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய தொகுப்பே இது..!

நிகழ்முறை :
ஜியோ சிம் கிடைக்கப் பெற்று 1977 டயல் செய்து அதன் மூலம் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த வாடிக்கையாளர்கள் வேறு சரிபார்ப்பு நிகழ்முறைக்குள் செல்ல தேவையில்லை.

1977 டயல் :
ஆக புதிய ஜியோ பயனர்கள் சிம்ம கார்ட் ஆக்டிவேஷன் நிகழ்ந்த பின்பு மென்மேலும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ்களை பெறுவதை தவிர்க்க உடனடியாக 1977 டயல் செய்து உங்களுக்கான சரிபார்ப்பு பணியை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

காலாவதி :
முதலில் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் 90 நாட்களுக்கான முன்னோட்ட சலுகையை மைஜியோ ஆப் மற்றும் அக்கவுண்ட் தகவல்கள் மூலம் பெற வேண்டும் உடன் ஓரு காலாவதியாகும் தேதியம் கிடைக்கப்பெறும்.

உறுதி :
பின் உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1977-க்கு டயல் செய்து விருப்பமான மொழியை தேர்வு செய்த பின்னர், நீங்கள் உங்கள் அக்கவுண்ட்/அடையாள சரிபார்ப்பு ஆகியவைகளை நிகழ்த்திய பின்பு உங்கள் 4ஜி ஜியோ எண் ஆக்டிவேஷன் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.

கிடைக்காது :
இந்த வழிமுறைகளை பின்பற்றிய பிறகு, உங்களுக்கு ஏரிச்சலூட்டும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் கிடைக்காது.

-----------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________


________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇



Share To:Ur Friends...
Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: