நம்மிடம் ஸ்மார்ட்போன்கள் எந்த அளவிற்கு வேகமாக பரவி வருகிறதோ அதே வேகத்தில் ஸ்மார்ட்போன் திருடர்களும் பெருகி வருகின்றனர். மற்ற பொருட்கள் தொலைந்தால் அந்த பொருளோடு போய்விடும்.
ஆனால் ஸ்மார்ட்போன் தொலைந்தால் அதில் உள்ள டேட்டாக்கள் நமக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமின்றி நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வேறு யாரும் தவறாக பயன்படுத்தினால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும்
இந்நிலையில் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் போகட்டும் அதிலுள்ள டேட்டாக்களையாவது அழிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் இதோ அதற்கு நான்கு எளிய ஸ்டெப்கள் உள்ளன.
இந்நிலையில் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் போகட்டும் அதிலுள்ள டேட்டாக்களையாவது அழிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் இதோ அதற்கு நான்கு எளிய ஸ்டெப்கள் உள்ளன.
1. முதலில் நீங்கள் ஆண்ட்ராய்டுடிவைஸ் மேனேஜரை எனேபிள் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் கூகுள் செட்டிங் சென்று செக்யூரிட்டி சென்று அதில் உள்ள ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை க்ளிக் செய்தால் Allo remote lock and erase என்று வரும். அதை ஒரே ஒருமுறை க்ளிக் செய்யுங்கள்
2. உங்கள் தொலைந்த ஆண்ட்ராய்டு மொபைல்போனை ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆப் மூலமோ அல்லது ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இணையதளத்திலோ சென்று உங்கள் மொபைல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
4. இந்த எரேஸ் ஆப்ஷன் உங்கள் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் அழித்துவிடும். அதுமட்டுமின்றி போன் ரீசெட் ஆகிவிடும். எனவே உங்கள் புகைப்படங்கள், வீடியோ மற்றும் எந்த டேட்டாவும் அதில் இருக்காது. ஆனால் ஒருவேளை உங்கள் மெமரி கார்டில் ஏதாவது டேட்டாக்கள் வைத்திருந்தால் அதை அழிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளவும்
- >>>Post .✍✍Editor<<<
- 👉👉 PrAbu......
---------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: