தற்போது நமது ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியாது. போனின்விலை பத்தாயிரமாக இருந்தாலும் அதில் உள்ள டேட்டாகள் மிக முக்கியமானது.
நமது குடும்ப ரகசியங்கள், அந்தரங்க புகைப்படங்களும் அதில் இருக்கலாம். எனவே கிட்டத்தட்ட அனைவருமேஸ்மார்ட்போனை ஏதாவது ஒரு வழியில் லாக் செய்து வைத்திருப்போம்.
தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பேட்டர் முறை, பாஸ்வேர்டு, PIN என பல வழிகளில் போனை லாக் செய்யலாம். இந்த லாக் முறை பாதுகாப்பானதுதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் பேட்டர் முறையையோ, அல்லது பாஸ்வேர்டையோ மறந்துவிட்டால், அதோகதிதான். நமது சொந்த போனையே நாம் உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில் லாக் ஆன ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இருக்கும்போது கவலை எதுக்கு
லாக் ஆன் உங்கள் போனின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் கவலையே வேண்டாம். இதற்காக இருக்கவே இருக்கின்றது ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்.google.com/android/devicemanager என்ற இணையதளத்திற்கு சென்று கூகுள் அக்கவுண்ட் மூலம் முதலில் லாக் இன் செய்யுங்கள். அதில் உங்கள் போனின் அன்லாக், லாக் ஆகிய இரு ஆப்ஷன்களில் நீங்கள் லாக் என்பதை செலக்ட் செய்யுங்கள்.பின்னர் டெம்பரவரி பாஸ்வேர்ட் ஒன்றை பதிவு செய்து மீண்டும் லாக் செய்யுங்கள். இதன் பின்னர் உங்களுக்கு ரிங், லாக் மற்றும் இரேஸ் என்ற மூன்று ஆப்ஷன்கள் தோன்றும். பின்னர் பாஸ்வேர்டு பகுதிக்கு சென்று டெம்பரவரி பாஸ்வேர்டை பதிவு செய்யுங்கள். இப்போது உங்கள் போனின் லாக் விடுபட்டிருக்கும். இதன் பின்னர் நீங்கள் வேறு பாஸ்வேர்டை பயன்படுத்தி கொள்ளலாம்.லாக் பேட்டர்-ஐ மறந்துவிட்டால் என்ன செய்வது?
இது ரொம்ப ஈஸி பாஸ். பேட்டன் ஐ மறந்துவிட்டால் ஐந்து முறை தவறான பேட்டர்-ஐ பதிவு செய்யுங்கள். பின்னர் ஃபர்கெட் பேட்டன் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் பேக்கப் பின் எண் அல்லது கூகுள் லாகின் விபரங்களை அளித்தால் உங்கள் போன் அன்லாக் ஆகிவிடும்சாம்சங்-இன் ஃபைண்ட் மை மொபைல் டூலை உபயோகியுங்கள்:
சாம்சங் போன் வைத்திருப்பவர்கள் அன்லாக்கை எடுக்க விரும்பினால் ஃபைண்ட் மை மொபைல் என்ற டூலுக்கு சென்று அதில் சாம்சங் லாகின் விபரங்களை பதிவு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு 'அன்லாக் மை ஸ்க்ரீன்' என்ற ஆப்ஷன் தோன்றும். அதை தேர்வு செய்துவிட்டால் ஒருசில வினாடிகளில் உங்கள் போன் அன்லாக் ஆகிவிடும்இதுவும் ஒரு சிறந்த வழிதான்:
இது கொஞ்சம் அட்வான்ஸ் டெக்னிக்கல் வழி. உங்கள் கம்ப்யூட்டரில் பேட்டர்ன் பாஸ்வேர்ட் டிஸேபிள் ஜிப் ஃபைலை டவுன்லோடு செய்யுங்கள். பின்னர் உங்கள் போனில் உள்ள மெமரி கார்டை எடுத்து அந்த ஜிப் ஃபைலை சேவ் செய்யுங்கள். பின்னர் மெமரி கார்டை மீண்டும் போனில் வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் போனை ரீபூட் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் போன் ரீபூட் பழைய லாக் அழிந்துவிடும். அதன் பின்னர் நீங்கள் புதிய லாக்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.இதுதான் கடைசி வழி
மேற்கண்ட எந்த வழியும் உங்கள் ஸ்மார்ட்போனில் செட் ஆகவில்லை என்றால் வேறு வழியே இல்லை. உங்கள் போனை ஃபேக்டரி ரீசெட் செய்யுங்கள். இதனால் நீங்கள் சேவ் செய்து வைத்திருந்த டேட்டா அழிந்துவிடும் என்றாலும் லாக் விடுபட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.- >>>Post .✍✍Editor<<<
- 👉👉 PrAbu......
---------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: