ajith-after-mgr-for-the-first-timeபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.  சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர். இவர் திரைத்துறையில் இருக்கும் போதும், பிறகு முழுநேர அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பின்பும் இவரது புகழை பாடும் பல பாடல்கள் தனியாகவும், சினிமாவிலும் இடம்பெற்றுவந்தன.
அதன் பிறகு ஏனோ,? சிவாஜி கணேஷன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கூட அவர்களின் புகழ் பாடும் இப்படியான பாடல்கள் திரைப்படங்களில் அமையவில்லை.
ஆனால், அஜித் குமாருக்கு அவரது புகழ் பாடும் ஒரு பாடல் அப்புக்குட்டி @ சிவபாலன் நடிக்கும் “காகித கப்பல்” திரைப்படத்தின் மூலமாக அமையவிருக்கிறது. இவரின் புகழ் பாடும் ஆல்பங்கள் எவ்வளவோ வந்திருக்கின்றன.
ஆனால், ஒரு திரைபடத்தில் அஜித்-திற்காக மட்டுமே ஒரு தனிப்பாடல் இடம்பெறுவது இதுவே முதன் முறை. இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே எம்.ஜி.ஆருக்கு பிறகு அஜித்-திற்கு மட்டுமே இந்த இடம் கிடைக்கபெற்றிருக்கிறது. இந்த பாடலை கேட்க தற்பொழுதில் இருந்தே அஜித் ரசிக,ரசிகைகள் வெய்டிங்…. இவர்களுடன்சினிமாஃப்ளிக்ஸ் குழுவும் வெய்டிங்…#வா_தல
Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: